மகிழ்ச்சிமிகு மக்கள்.
தொழில்முனைவான தேசம்.
மவ்பிம ஜனதா கட்சி என்பது ஒவ்வொரு தனிநபரினது மகிழ்ச்சியையும் செழிப்பையும் ஊக்குவிப்பதற்கும், இலங்கையின் தொழில் முனைவோர் திறனை வெளிக்கொணருவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் தளமாகும். பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவது, அரசியல் பங்கேற்பை வளர்ப்பது மற்றும் எமது தாய்நாட்டின் மீதான தேசபக்தி நம்பிக்கையை ஊக்குவிப்பதுமே எங்கள் நோக்கம் ஆகும்.
மேலும்